Friday, 2 May 2014

பெண்களை ஆண்கள் சைட் அடிக்கலாமா ?

பெண்களை ஆண்கள் சைட் அடிக்கலாமா ?

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். AlQuran 24:30

No comments:

Post a Comment