இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.AlQuran 30:21
Monday, 5 May 2014
நேரம் காலம் உண்டா உறவு வைப்பதற்கு ?
மனமும் உடலும் ஒத்துழைத்தால் எவ்வளவு தடவை வேணுமானாலும் செய்யலாம். இரவு பகல் காலை மாலை என்று பார்க்க தேவை இல்லை. ஆனால் உறவு செய்வதை கொண்டு தொழுகையை விட அனுமதி இல்லை. அந்தந்த நேரங்களில் கண்டிப்பாக தொழுதே ஆக வேண்டும்.
No comments:
Post a Comment