(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.
AlQuran 4:35
AlQuran 4:35
Note:
avoid jamath head
and politics head - dangerous guys
குறிப்பு : சென்னை புதுபேட்டையில் ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவர்களை கூப்பிட்டு போய் கணவன் மனைவி இடையே சமரசம் ஏற்படுத்துகிறோம் என்று சொல்லி கணவனை பிரித்து அந்த மனைவிடம் வந்தவர்களில் ஒருவன் தகாத உறவை தொடர்ந்து செய்து உள்ளான். இங்கு நாங்கள் குறிப்பிடுவது மாற்று மத அரசியல் கட்சியல்ல.
அதுபோல ஜமாஅத் தலைவர்களும் ஒருதலைபட்சமாகவே நடப்பார்கள்.

No comments:
Post a Comment