உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! AlQuran 2:223
நீங்கள் எப்படி வேணுமானாலும் உங்கள் மனைவி இடம் வரலாம். பல்வேறு நிலைகள் இருக்கிறது இதில் (Kamasutra Position). கணவன் கீழே-மனைவி மேலே, மனைவி கீழே - கணவன் மேலே, குனிந்து பின்னாலிருந்து இன்னும் அவரவர் உடல் நிலைக்கும் கற்பனைக்கும் ஏற்றவாறு.
ஆனால் எக்காரணத்தை கொண்டும் மலத்துவாரத்தில் செய்ய கூடாது, அது தடுக்கப்பட்டது, சபிக்கப்பட்டது
No comments:
Post a Comment